திருமதி. தவயோகநாயகி தனபாலசிங்கம்

தவயோகநாயகி தனபாலசிங்கம்

மறைவு: 30 மே 2025

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவயோகநாயகி தனபாலசிங்கம் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில்குமரன் (சுவிஸ்), செந்தில் வண்ணன் (இலண்டன்), செந்தில்நிதி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நளாயினி (சுவிஸ்), காலஞ்சென்ற மைதிலி (இலண்டன்), கார்த்திகா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மிலன், சந்தோஷி (சுவிஸ்), கம்சிகா, மதுரிகா, தேன்சிகா, நிகா, மகிழன், கருணி ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன், வசந்தகுணநாயகி, சிவயோகநாதன், சித்திராவாதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூபதிப்பிள்ளை, தர்மராசா, குமுதினி, ரவிக்குமாரன், காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,

தர்சா, தாரணி, தபோதரன், ரஜீவா, சுஜீவா, துவாரகன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

கபிலன், ருக்ஷன், திலீபன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது  இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கைதடி வடக்கு தச்சன்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2025 04:00)