திரு தவயோகராசா நடராசா
மறைவு: 11 மார்ச் 2020
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட தவயோகராசா நடராசா அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா தம்பையா, யோகதேவி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சின்னத்துரை, பவளராணி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
இந்துலோஜினி(இந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், அபிறா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியா(லதா), மோகனராஜ், அருள்ராஜ், தவப்பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேனகா, குகதாசன், ஜெனவராஜா, சுடர்சன், ஆனந்த் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயபாலன், சுமதி, மதிவேணுகா, சாந்தி ஆகியோரின் அன்பு சகலனும்,
அஜந்த், பிருந்தா, சஞ்சய், தர்சிகன், தாரணி, பைரவன், பைரவி, ஆதவி, விஹான்
ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காதேவ், காமேஷ், பிரியா, டெனிஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பூமிஜா, ரித்தீஷ், அனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 15 Mar 2020 5:30 PM – 9:00 PM
Monday, 16 Mar 2020 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium737 Dundas St E, Mississauga,
ON L4Y 2B5, Canada
கிரியை:-
Monday, 16 Mar 2020 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium737 Dundas St E, Mississauga,
ON L4Y 2B5, Canada
தகனம்:-
Monday, 16 Mar 2020 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium737 Dundas St E, Mississauga,
ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:-
இந்துலோஜினி – மனைவி
Mobile : +1 647 868 5983
Phone : +1 905 826 5983
மயூரன் – மகன்
Mobile : +1 647 472 9179
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2020 10:43)
