திரு தாவீது ஜெயசீலன்

தாவீது ஜெயசீலன்

தோற்றம்: 02 டிசம்பர் 1952 - மறைவு: 04 நவம்பர் 2020

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட தாவீது ஜெயசீலன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வரப்பிரகாசம் தாவீது, அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
இராசரெட்டினம் வில்லியம்ஸ், பிரான்சிஸ்கா வில்லியம்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி வில்லியம்ஸ்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

டினேஷ், டெக்ஸ்ரர், ஆஷ்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டேவிட் அந்தோனிப்பிள்ளை(இலங்கை), ஞானசிங்காரம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஞானஅலங்காரம், பத்திமாமலர் மற்றும் மேரிக்கிறேஸ்(இலங்கை), பொன்றோஸ்(லண்டன்), அம்புறோஸ்(கனடா), பீற்றர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 14 Nov 2020 9:00 AM - 12:30 PM
J J Cardinal Funeral Home - Funeral Home
560 Lakeshore Dr, Dorval, Quebec H9S 2B3, Canada

திருப்பலி:-
 
Saturday, 14 Nov 2020 1:00 PM
St. Veronica's Church
1300 Carson Ave, Dorval, Quebec H9S 1M6, Canada

நல்லடக்கம்:-
 
Saturday, 14 Nov 2020 2:00 PM
The Presentation of the Blessed Virgin
665 Avenue de l'Église, Dorval, QC H9S 1R4, Canada

தொடர்புகளுக்கு:-
 
டெக்ஸ்ரர் - மகன் Mobile : +1 514 996 9285
அம்புறோஸ் - சகோதரர் Mobile : +1 514 691 3393
பீற்றர் - சகோதரர் Mobile : +1 514 966 6341

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2020 12:49)