திருமதி தவேஸ்வரி மகேஸ்வரன்
மறைவு: 11 ஜனவரி 2020
வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும் ஆடியபாதம் வீதி கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவேஸ்வரி மகேஸ்வரன் நேற்று (11.01.2020) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா மற்றும் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா மற்றும் பார்வதி தம்பதிகளின் (நெடுந்தீவு), (தற்காலிகம் ஒட்டங்குளம்) அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா மகேஸ்வரனின் அன்பு மனைவியம்,
காலஞ்சென்ற கஜனி மற்றும் கேதுசன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கொக்குவிலை சேர்ந்த காலஞ்சென்றவர்களன ஆறுமுகம் கணகாமணி மற்றும் கந்தையா நாகம்மா தம்பதிகளின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை அவரது இலலத்தில் நடைபெற்று மு.ப 10.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
ஆடியபாதம் வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
தகவல் : குடும்பத்தினர்
+94 77 538 8197
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2020 15:27)
