Mrs. Thayakaran Piruntha
Deceased: 09 June 2024
யாழ் ஆவரங்கால் கிழக்கு வங்கியடியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட காலஞ்சென்ற திருமதி தயாகரன் பிருந்தா அவர்கள் இன்று 09/06/24 ஞாயிறு. இறைபாதம் அடைந்தார்.
அன்னார் பொன்னம்பலம் சரோஜினிதேவி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும்,
திரு. திருமதி. பஞ்சலிங்கம், அருள்மலர்ராணி தம்பதியரின் அன்பு மருமகளும்,
தயாகரனின் அன்பு மனைவியும்,
விகாஷ், லுகேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிரூபன் (ஆசிரியர்), பிரியதர்சினி (லண்டன்), மோகன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கந்தசாமி, நாகேஷ்வரா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
லோகேஷ்வரியின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2024 05:48)
