Mr Thayakumar Maruthalingam

Thayakumar Maruthalingam

Deceased: 14 April 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட தயகுமார் மருதலிங்கம் அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருதலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
 
பொன்னயா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாரதாதேவி(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

விதுசன், சாருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாரூபி, தயாரூபன், தமயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தங்கராஜா, சாந்தினி, யோகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

கௌதமன், பிரவீனன், கஜானனன், விஸ்வதன், விவேதிகா, விதுரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ப்ரித்திகா, அக்சயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பூபாலசிங்கம், மல்லிகாதேவி, அம்பிகாதேவி, தங்கராஜா, நடராஜா, காலஞ்சென்ற தியாகராஜா, செல்வறாஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

சாரதாதேவி – மனைவி
Phone : +44 208 682 3417
மோகன்
Mobile : +39 328 404 9823  
ஜோகன்
Mobile : +33 69 509 7717  
ஸ்ரீ – சகலன்
Mobile : +39 91 611 9910  
தங்கராஜா – சகலன்
Mobile : +94 77 600 6645  
விஜி
Mobile : +33 65 197 2451  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2020 12:54)