திரு தயாளன் காங்கேசு
தோற்றம்: 30 ஏப்ரல் 1975 - மறைவு: 07 பெப்ரவரி 2026
யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தயாளன் காங்கேசு அவர்கள் 07-02-2026ம் திகதி சனிக்கிழமை அன்று தாயகத்தில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.
சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளர் திரு.தயாளன் காங்கேசு அவர்கள் (50) (Shorty - Jane and Finch ) (07-02-2026) காலமானார் .
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
www.tamilthakaval.org
