Mr. Thayaparan Ramalingam

Thayaparan Ramalingam

Deceased: 21 August 2026

பிரான்ஸை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தயாபரன் ராமலிங்கம் அவர்கள் 21-08-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயன், அபீஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 - 9.00 மணி வரையும், 24-08-2026 திங்கட்கிழமை காலை 9.00 - 11.45 மணி வரையும்  55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சர்வேஸ்வரி (மனைவி):- +33 438 927 4342

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2026 00:00)