திரு தயரூபன் ராஜகோபால்

தயரூபன் ராஜகோபால்

மறைவு: 19 செப்டம்பர் 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையில்  (2003–2007) கல்வி பயின்ற எமது சக நண்பி பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவர் தயரூபன் ராஜகோபால் அவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று (19.09.2026) பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் எமது அன்பு நண்பி பிரசாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 
இறுதிக்கிரியைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
 
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
ஆழ்ந்த அனுதாபங்களுடன்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறை
2003–2007 சக நண்பர்கள்.
பிரித்தானியா..! 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2026 05:03)