திருமதி. தயாவதி (உஷா) பாலேந்திரன்
தோற்றம்: 14 டிசம்பர் 1963 - மறைவு: 15 நவம்பர் 2025
யாழ். உடுவில்லை பிறப்பிடமாகவும், கனடா - Scarborough, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாவதி பாலேந்திரன் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா - தனலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு புத்திரியும்,
காலஞ்சென்ற தர்மேந்திரன் - ஆயிலியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திவாகரன், ஐங்கரன் அவர்களின் அன்பு தாயாரும்,
தனராஜா, தவராஜா, தவராணி, தயாளினி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ருக்மணி, சாந்தினி, பஞ்சாட்ச்சரம், சோதிலிங்கம், ஜெயராணி செந்தில்வேல் அவர்களின் அன்பு மைத்துனியும்,
நிருஜா, தர்மியா, தனுஜா, சுஜானி, சுதர்ஷன், தர்சிகா, ஆருஜன், பிரவீனா, நிதர்ஷன், ஆரணி ஆகியோரின் அன்பு உஷாம்மா (aunty) ஆவர்.
She is also the first cousin of our dear friends Sathy annai, Seelan Annai, Balan Ratnam.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-11-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 20-11-2025 வியாழக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive, Gormley, ON, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
