Mrs. Thedchanamoorthy Ratnalojini

Thedchanamoorthy Ratnalojini

Date of Birth: 21 October 1945 - Deceased: 30 December 2025

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற V.K முத்துலிங்கம் (பிரசித்த நொத்தாரிசு) - நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

கரம்பனைச் சேர்ந்த செல்லத்துரை - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தட்சணாமூர்த்தி (வீரகேசரி மூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

தீபன், மயூரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தீனா, கென்ஜி உமேனோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தன்மை, திரிவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற இரத்தினலிங்கம், இரத்தினலீலா, காலஞ்சென்ற ஆனந்தலிங்கம், குமாரலிங்கம், இரத்தினராணி, சிவநேசலிங்கம், காலஞ்சென்ற இரத்தினமாலா, இரத்தினநளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரலீலா, விஜயநாதன், கெங்காதேவி, ரஞ்சினி, காலஞ்சென்ற ஜெயரத்தினம், யசோகுமாரி, உதயகுமார், காலஞ்சென்றவர்களான செல்வராசா, பத்மநாதன் மற்றும் செல்வலெட்சுமி, காலஞ்சென்ற சிறிபதி, சிவானந்தன், யோகலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 4:00 மணி வரை Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 4:00 மணி வரை பார்வையும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2026 00:00)