Mr Theelepan Poobalasingam

Theelepan Poobalasingam

Date of Birth: 23 November 1966 - Deceased: 21 March 2022

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திலீபன் பூபாலசிங்கம் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சாந்தினி(இலங்கை), ஆனந்தி, தயாளன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஷ்(இலங்கை), ஜெயக்குமார், பிரதீபா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனீஷ், டெனீஷ், ஜெனீசியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

மிதுஷானி, சானுஜா, அபிரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 27 Mar 2022 1:00 PM - 2:00 PM
Crematorium yardenhuis van Schagen Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherlands

கிரியை:-
 
Monday, 28 Mar 2022 1:30 PM
Crematorium yardenhuis van Schagen Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherlands

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2022 01:43)