திருமதி தீபா விஜேந்திரன்

தீபா விஜேந்திரன்

மறைவு: 13 மார்ச் 2020

யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட 

தீபா விஜேந்திரன் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.


அன்னார், ஜெயக்குமார் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசுப்பிரமணியம்(மணியம்) புவனேஸ்வரி(மலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கபீனா, சௌமியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செந்தூரன், அபிராமி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரூபன், தனேந்திரன், சுரேந்திரன், சுகந்தினி, துளசிகா, யாதவன், யாழினி, கிருஷான், சங்கவி, மேகவி ஆகியோரின் மைத்துனியும்,

தருமரட்ணம் ஞானமலர் , காலஞ்சென்ற சிவபாலன், ஜெயபாலன் பொன்மலர், இராமச்சந்திரன் சாந்தகுமாரி, கோபாலசுந்தரம் வசந்தகுமாரி, புஷ்பலிங்கம் புஷ்பகுமாரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிவபாலன் மங்களேஸ்வரி, ஆனந்தசபாபதி பத்மாவதி, விஜயகுமார் சிவகாந்தி பெறாமகளும்,

டிலன், செரீனா ஆகியோரின் பெரியம்மாவும்,

சகீனா, கரிஷ், கிரீஷ், விதுன் ஆகியோரின் சித்தியும்,

வேணுஜா, சஞ்ஜீவன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்க:-

Saturday, 21 Mar 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 22 Mar 2020 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 

Sunday, 22 Mar 2020 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 22 Mar 2020 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
விஜயேந்திரன்(விஜி) – கணவர்

Mobile : +1 416 315 3158

ஜெயபாலன் – மாமா

Mobile : +1 416 400 7042

தனேந்திரன்(தனா) – மைத்துனர்

Mobile : +1 416 617 4165

தகவல் :- விஜயேந்திரன்(விஜி) (கணவர்)
 
தொடர்பு : +1 416 315 3158

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2020 03:43)