திருமதி. தெய்வகுமாரி பற்குணநாதன்
தோற்றம்: 08 மார்ச் 1961 - மறைவு: 11 டிசம்பர் 2021
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பற்குணநாதன் தெய்வகுமாரி அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை பற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தா (யாழ்ப்பாணம்), நிரோஜினி (நந்தினி- லண்டன்), கோபிகிருஷ்ணா (சுவிஸ்), மதன்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலேந்திரா (Sri Vigneswara Stores Unilever distributors- சாவகச்சேரி), ஸ்ரீதரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன் (இத்தாலி), தர்மினி (யாழ்ப்பாணம்) மற்றும் கஜேந்திரன் (வவுனியா), சுமதினி (யாழ்ப்பாணம்), யோகேந்திரன் (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சபாரட்ணம் (அனலைதீவு), சின்னத்துரை தில்லைச்சிவம் (பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அழகேஸ்வரி, சாரதாம்பிகை, ரவீந்திரநாதன், கணேசநாதன் (பாபு- அத்தியடி), பத்மா (பிரான்ஸ்), புவனேஸ்வரி (இத்தாலி), இராசலட்சுமி (வவுனியா), ஹரிதரன் (இந்தியா), தயாளரூபா (வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கனகசிங்கம், புண்ணியசிங்கம், லோகசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிரோன்மணி (கனடா), தவமணி (மைனா- கனடா), காலஞ்சென்றவர்களான நவமணி (குஞ்சுக்கிளி), றுக்குமணி மற்றும் ஜெயமணி ஆகியோரின் பெறாமகளும்,
வளர்மதி, சிந்துமதி, ஜெயசங்கர், வஜனிகா, கோகிலன் ஆகியோரின் பெரியதாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு இந்திராணி (தெத்திலிப்பைக்குளம், வவுனியா), சண்முகரத்தினம் கமலாம்பிகை (தங்கோடை- காரைநகர்) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
கெவின், கனியமுதன், சங்கீதன், சரணுகா, கலைக்குமரன், லேக்கா, விதுளன், துளசி ஆகியோரின் அன்பு மாமியும்,
டேனுகா (லண்டன்), தக்சிகா (லண்டன்), பானுஜா (யாழ்ப்பாணம்), தனுசிகன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
21, செம்மணி வீதி,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2021 03:09)
