திருமதி. தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம்

தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம்

தோற்றம்: 24 நவம்பர் 1933 - மறைவு: 30 ஆகஸ்ட் 2021

யாழ். கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம் அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசன் காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அமுதம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பஞ்சாட்சரம் நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராஜராஜேஸ்வரன், கமலேஸ்வரராணி மற்றும் புஸ்பராணி, கலாராணி, ஜமுனாராணி, மகேஸ்வரன் (ராஜூ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, பத்மநாதன் மற்றும் புவனேஸ்வரி, யோகாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டாபரே, சிவராஜா, சிவானந்தன், வசந்தமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீகாந்தன்- சந்திரகலா, பத்மினி- சிவரூபன், ஸ்ரீகணேசன்- ரோஷ்மேரி ஆகியோரின் பெரியம்மாவும்,

பிரகாஷ், பிரதீப்- டிலுஷி , தினேஷ்- சுமேயா, ஜினேஷா- பரமதரன், தயான்- ரம்யா , துஷாரா கேசவன், நிர்மரானந், கிறிஷான், அன்ஷன்- நிவேதா , திவ்வியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எவன், தர்ஷயல், அஷ்ரித், விஹான், பவன், ஹர்னி, யாதவன், பிரத்யூன், அனந்திகா, ஆலயா, அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:- குடும்பத்தினர்.
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-

Wednesday, 01 September 2021 2:00 PM - 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்:-
 
Wednesday, 01 September 2021 5:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு:-
 
மகேஸ்வரன் - மகன் Mobile: +1 416 738 2523
டாபரே - மருமகன் Mobile: +1 416 856 1635
சிவராஜா - மருமகன் Mobile: +1 416 831 8560
சிவானந்தன் - மருமகன் Mobile: +1 416 836 6423

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2021 11:21)