Mrs Theivanaipillai Sellathurai

Theivanaipillai Sellathurai

Deceased: 01 February 2025

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை மதியம் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிலிங்கம் செல்லத்துரை (அஞ்சல் அத்தியட்சகர்) அவர்களின் பாசமிகு துணைவியும்,

செல்வவேல் (ஆசிரியர் - யாழ். ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயம்), இரத்தினவேல், செந்தில்வேல், நாகநந்தினி, நாகநளினி, நாகசொரூபி ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2025 12:04)