திருமதி. தெய்வானைப்பிள்ளை வீரசிங்கம்
மறைவு: 15 ஜூன் 2021
யாழ் சிறுப்பிட்டி நீர்வேலியை பிறப்பிடமாகவும், Marlton, New Jersey அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 15-06-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று அமெரிக்காவில்இறைவனடி சேர்ந்தார்.
Service and Funeral:-
Saturday, June 19 2021 08:00 AM USA EST
Bradley Funeral Home
601 NJ-73 South
Marlton, Evesham Twp., NJ 08053
USA
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2021 11:55)
