திருமதி. தெய்வசோதி மகாதேவன்

தெய்வசோதி மகாதேவன்

மறைவு: 07 செப்டம்பர் 2023

யாழ். துன்னாலையை பிறப்பிடமாகவும்  ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட.  திருமதி தெய்வசோதி மகாதேவன் அவர்கள் 07/09/23 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ச.மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தர்சினி (மாவீரர்) மற்றும் பிரசாந்தி அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
மோகனதாஸ் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
 
அனோஜா, தரணீஷன், டர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார். 
 
அன்னாரது  இறுதிக் கிரிகைகள் 08/09/23 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயாத்தில் நடைபெறும். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமா று
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2023 22:46)