திருமதி. தெய்வேந்திரம் மகேந்திரராணி (கலா)

(பெண் பரிசாரகர், சங்கானை,பண்டத்தரிப்பு , காரைநகர் பிரதேச வைத்தியசாலை)

தெய்வேந்திரம் மகேந்திரராணி (கலா)

தோற்றம்: 01 பெப்ரவரி 1972 - மறைவு: 16 மார்ச் 2024

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், தேவாலய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வேந்திரம் மகேந்திரராணி (கலா) அவர்கள் நேற்று 16-03-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் - ங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெய்வேந்திரம் (ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,

அனந்தகோபன் (ஆனந்தன்), ஆதித்தியன் (ஆதி), ஆதவன் (மாணவன் யா /சங்கானை சிவப்பிகாச ம.வி), அரிராம் (மாணவன் யா/ இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலச்சந்திரன (சந்திரன்), ராஷினி (பிள்ளையம்மா), பூலோகம் (பெற்றி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 17-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேவாலய வீதி சங்கானையிலுள்ள அன்னாரின் இல்லதிதில் நண்பகல் 11:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல்  தகனக்கிரியைக்காக சங்கானை கரைச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தேவாலய வீதி,
சங்கானை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 10:38)