திரு தெய்வேய்திரம் யதுசன்
தோற்றம்: 19 அக்டோபர் 1993 - மறைவு: 01 ஜூலை 2020
கொக்குவில்,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வத்தளை எவரிவத்தை,UCQ வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தெய்வேய்திரம் யதுசன் 01-07-2020ம் திகதி புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
தெய்வேய்திரம் கௌரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
அனுஜன்,அர்ச்சுதன்,தட்சாயன்,தட்சொருபன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
உத்தமி,மரியம்,லாவன்யா,அஸ்வினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விகிர்தன்,உத்தமன்,அர்சி,கரிகாலன் ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-07-2020ம் திகதி சனிக்கிழமை இன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,05-07-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று கெரவலப்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றாா், உறவினா் நண்பா்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சிவம் - தந்தை Mobile : +94 77 892 5249
+94 11 294 2935,
விலாசம்:-
114/49,U C Q,எவரிவத்தை ,வீதி,வத்தளை
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2020 05:05)
