திரு. தெய்வேந்திரன் குமார்
(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்)
தோற்றம்: 21 மார்ச் 1947 - மறைவு: 24 பெப்ரவரி 2022
யாழ். நெல்லியடி முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நவிண்டில், பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் குமார் அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், குமார் சிவபாக்கியம் தம்பதிகளின் புத்திரரும்,
நாகேந்திரம் மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும்,
செல்வராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீபன் (லண்டன்), பிரதீபா (Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஷினி (லண்டன்), இரகுநாதன் (Toronto) ஆகியோரின் ஆசை மாமனாரும்,
ராஜகோபால் (கொழும்பு) , காலஞ்சென்றவர்களான சோதி, சரஸ்வதி மற்றும் தெய்வேந்திரம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிஷ் (லண்டன்), பவிஷா (லண்டன்), லக்னா (Toronto), அகேனா (Toronto) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Mr. Theiventhiran Kumar, who was born in Murugan Kovilady, Nelliyadi, Jaffna, and lived in Navindil and London, UK, and later in Toronto, Canada, passed away peacefully in Toronto and was embraced by God on Thursday, 24 February 2022.
He is the beloved son of Kumar and Sivapackiyam.
Loving son in law of Nagenthiram and Manickam.
Beloved husband of Selvarani.
Ever loving father of Pratheepan (London) and Pratheepa (Toronto)
Loving father in law of Sureshini (London) and Ragunathan (Toronto).
Kind and loving brother of Rajagopal (Colombo), the late Sothy and Saraswathy, and also of Theiventhiram (Swiss).
Affectionate grandfather of Harish (London), Pavisha (London), Lagna (Toronto) and Ahena (Toronto).
We hereby respectfully request all acquaintances, relatives, and friends to accept this intimation.
www.tamilthakaval.org
