Mrs Theneswary Muthukumaru

Theneswary Muthukumaru

Deceased: 14 December 2019

மலேசியாவை பிறப்பிடமாகவும் உடுவில் கிழக்கு, சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனேஸ்வரி முத்துக்குமாரு நேற்று (14.12.2019) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற வறத்தலைவிளான் கா.சி.செ. முத்துக்குமாரு (பிரசித்த நெத்தாரிசு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகலிங்கம் - மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தில்லைநாயகி - பெருமாள்பிள்ளையின் பாசமிகு சகோதரியும்,

ஜெயலக்ஷிமி (ஆசிரியர் - யா/இராமநாதன் கல்லூரி), இராதா கிருஷ்ணன் (வலயக்கல்வி பணிப்பாளர் - வவுனியா தெற்கு வலயம்), மகாலக்ஷிமி (பாமா- சங்கீத ஆசிரியர், இணுவில் மத்திய கல்லூரி), ஜெனலக்ஷிமி(ஜேர்மன்), அனந்தகிருஷ்ணன் (உரிமையாளர் - TRINTEC Computer Pvt Ltd - Trincomalee), காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன், சௌந்தரகிருஷ்ணன் ஆகியோரின் தாயாரும்,

ரஜினி (பிரான்ஸ்), சிலோஜினி (லண்டன்) ஆகியோரின் பெரிய தாயும்,

வரதராஜன், கேந்திரேஸ்வரி (பிரதி அதிபர் - ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி - திருகோணமலை), வசந்தகுமார் (ஜேர்மனி), மாதுமை (திருகோணமலை), பிரபாகரன் (பிரான்ஸ்), சுவேந்திரதாஸ் (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

சைதன்யா - ரொசாந்தன் (கனடா), காலஞ்சென்ற கானவர்மன், சைந்தவி, கானசோபன் (பிரான்ஸ்), கௌதமன் (உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி), சாகித்யா (வைத்தியர் - யாழ் போதனா வைத்தியசாலை), மதுஷாகரன் (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் - பொறியியல் பீடம்), ஜெயபிறியா, கிருபாகரன் (உரிமையாளர் - கரன் வோச் & றேடியோ), சந்துருகேஷன் (இலங்கைவங்கி - முள்ளியவளை) மிதுஷா - மிதுலா - ஆரணி (ஜேர்மன்), மதனகிருஷ்ணன் (ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி - திருகோணமலை), அபிநயகிருஷ்ணன் (ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி - திருகோணமலை), பிரசாந் - ஜர்ஷிகா - அபிவர்ஷன் (லண்டன்) மற்றும் தர்ஷினி -, பிரகாசினி - கரிஷ் (பிரான்ஸ்) ஆகியோரின் பேர்த்தியும்,

சரன், லக்ஷகி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.12.2019) திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (6/7, துர்க்கா ஹோம் தொம்பை வீதி உடுவில் கிழக்கு, சுன்னாகம்) நடைபெற்று பூதவுடல் பூவோடை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : -
 
குடும்பத்தினர் 
உடுவில் கிழக்கு, சுன்னாகம்
 
தொடர்பு:- மு. இராதாகிருஷ்ணன் 
 
+94 77 365 3822,+94 77 354 8372, +94 21 224 2306

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2019 12:56)