Mr. Thenisai Sellappa
Deceased: 28 April 2026
பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா ஐயா அவர்கள் காலமானார். அன்னாரின் புகழுடல் மக்களின் அஞ்சலிக்காக அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வீட்டு முகவரி:
பாசறைப்பாணர் இல்லம், 5/236 - சியோன் நகர், வஞ்சுவாஞ்சேரி, படப்பை.
புகழ் வணக்கம் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2026 00:03)
