திரு தேனிசை தென்றல் தேவா
தோற்றம்: 20 நவம்பர் 1950 - மறைவு: 17 அக்டோபர் 2026
தேனிசை தென்றல் தேவா உடல் நல குறைவால் இன்று 17-10-2026ம் திகதி சனிக்கிழமை தனது 76 வயதில் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்! ( திடீர் மாரடைப்பு காரணமாக )
தேனிசை தென்றல் இமயம் சரிந்தது ????
தமிழ்த் திரையிசை உலகின் தனித்துவமான இசையமைப்பாளர், தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது இனிமையான இசையாலும், காலத்தால் அழியாத பாடல்களாலும் பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர்.
அவரது இசைப் பயணம் என்றும் தமிழ்த் திரையிசை வரலாற்றில் நிலைத்திருக்கும்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவர் மறைந்தாலும், அவரது இசை என்றும் வாழும்!
ஆழ்ந்த இரங்கல்கள். ????
தகவல்:- தமிழ் தகவல் குழுமம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2026 16:36)
