திருமதி. திரேசம்மா அல்பேட் (றோஸ்)
தோற்றம்: 10 அக்டோபர் 1934 - மறைவு: 11 ஜனவரி 2024
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், Holstebro, டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா அல்பேட் அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான றோக் - இசபெல்லா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கலாப்பிள்ளை - அக்னேஸ் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்பேட் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மரியம்மா, சூசைப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றிமாராணி (வனசா), காலஞ்சென்ற வுளோறி யசிந்தா (கிரிஜா), வரதகுமார் (ஜேர்மனி), ஹென்றி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அந்தோனிப்பிள்ளை, அன்ரனிநாயகம், ரேணுகா, றெமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்சினி, மதிவதனன், பெகின், Fr. கறோவ், கவோன், கமிலஸ், ஜெனிஸ்ரன், பெனிஸ்ரன், ஒஸ்ரினி, யூட்ஷன், ஜெருஷ்னி, ஜெனுஷ்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நாதன், யசோதா, பமிலா, டல்சி, வனசா, செந்தூரன், கத்ரீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
குயின்சி, மிதுலன், ஓவியா, ஆருஷன், ஜெஷன், ஜெசிக்கா, நிகிஷா, எமிலி, டாரியோ, ஆரியான், செந்தினி, செலினா, மதுமிதன், ஹீகோ ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி ஆராதனை:-
www.tamilthakaval.org
