திருமதி. திரேசம்மா சிங்கராயர்

திரேசம்மா சிங்கராயர்

தோற்றம்: 12 பெப்ரவரி 1928 - மறைவு: 01 பெப்ரவரி 2022

யாழ். கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி திரேசம்மா சிங்கராயர் அவர்கள் 01-02-2022 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை அக்னஸ் பொன்னம்மா தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை சவினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன் யோகரெட்ணம் (எக்ஸ்பேட்), காலம் சென்றவரான கேட்றூட் ஐசிந்தா, யஸ்ரின் ஜெயராஜ் (யூடி) ஆகியோரின்அருமைத் தாயாரும்,

சகாயறாணி (றாணி), சிவசக்தி (சுகந்தி) ஆகியோரின் அன்புமாமியாரும்,

ஜொஹான், கிறிஷான், ஜொனத்தன், ஜோவித்தா , ஜோவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்

காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை, மாகிறேட், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மேரி ஜோஸப்பின், இராசதுரை, லில்லி ஜெயமலர், பத்திநாதர், நீக்கிலாப்பிள்ளை (சிங்கம்)ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்/Services (All Times Canada EST)

பார்வைக்கு/Visitation:
Sunday 06 February 2022     6:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு/Visitation
Monday 07 February 2022     8:00 AM – 9:00 AM 

Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


திருப்பலி /Holy Mass:
Monday 07 February 2022       9:30 AM  
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம் /Internment:
Monday 07 February 2022      11:30 AM
Pine Hills Cemetery 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

 

 

Mrs. Theresammah Singarayer has passed away peacefully on Tuesday February 01st 2022. She was born in Karampon, Kayts and lived in Toronto, Canada.

She is the daughter of late Mr & Mrs Manuelpillai Agnes Ponnammah

Daughter in law of late Mr & Mrs. Mariampillai Savinam,

Beloved wife of late Mr. Mariampillai Singarayer,

Loving mother of Anton Yogaretnam (Expert), (late) Gertrude Jasintha and Justin Jeyarajah (Judey)

Mother in law of Sahayarani (Rani) and Sivasakthy (Suganthi),

Caring grandmother of Johan, Chrishan, Jonathan, Jovita and Joven,

Loving sister of (late) Bastiampillai, (late) Margaret, and (late) Antonypillai.
Sister-in-law of (late) Mary Josephine, (late) Rajadurai, (late) Lilly Jeyamalar, (late) Paththinathar and (late) Nicholapillai(Singham),

This notice is provided for all family and friends.

Services (All Times Canada EST)

Visitation:
Sunday 06 February 2022     6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Visitation
Monday 07 February 2022      8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


Holy Mass:
Monday 07 February 2022 9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Drive, Markham, ON L3R 5G1, Canada

 

Internment:
Monday 07 February 2022    11:30 AM
Pine Hills Cemetery, 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada


www.tamilthakaval.org


"Our heartfelt condolences for all the family members and may her soul rest in peace "
- Peter anton alagarajah (Sri lanka, 04/02/2022 20:08)
"Our deepest condolences to Yogaratnam family. May her soul Rest in Peace."
- Umakanthan Family (USA, 04/02/2022 11:34)
"My Heartfelt Condolences to Yogaretnam family. May her Soul Rest in Peace."
- Sri Mahilkanthan (United States, 04/02/2022 10:35)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2022 10:00)