திரு தேவகுமார் நாகராஜா
தோற்றம்: 30 ஜனவரி 1960 - மறைவு: 18 செப்டம்பர் 2026
யாழ். அச்சுவேலி வருணனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவகுமார் நாகராஜா அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா கோசலையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பவானி(பிரான்ஸ்), சிவகுமார்(ஜேர்மனி), ஜெயகுமார்(பிரான்ஸ்), தயானி(பிரான்ஸ்), பாலகுமார்(கனடா), மாலினி(இலங்கை), ரவிகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), மரியா பிரான்சிஸ்கா(ஜேர்மனி), சிவேஸ்வரி(பிரான்ஸ்), நகேந்திரா(பிரான்ஸ்), சுகுணா(கனடா), பாஸ்கரன்(இலங்கை), சிவஸ்ரீ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிரா, ஹரி, மதுரா, விதுசன், நிதுசன், யானீரா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சுகந்தா, சிவப்பிரியன், சுஜீதா, ஜெனுசன், அனிதா, ஜனீரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுவேதன், ரஷ்மிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அசாந்தியா, சுவினா, விஷ்வா, சுமீரா, சத்யன், ஆரவ், தியான், அகரன், ஆர்திரா, ஆர்தியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 20 Sep 2026 3:00 PM - 4:00 PM
Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு:-
Tuesday, 22 Sep 2026 3:00 PM - 4:00 PM
Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Wednesday, 23 Sep 2026 9:00 AM - 10:55 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Wednesday, 23 Sep 2026 11:30 AM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:
பவானி - சகோதரி Mobile : +33 69 512 7573
சிவகுமார் - சகோதரன் Mobile : +49 17 66 868 0860
ஜெயகுமார் - சகோதரன் Mobile : +33 66 485 0330
தயானி - சகோதரி Mobile : +33 65 982 4106
பாலகுமார் - சகோதரன் Mobile : +1 647 740 4925
மாலினி - சகோதரி Mobile : +94 77 470 3390
ரவிகுமார் - சகோதரன் Mobile : +33 64 615 6644
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2026 20:20)
