Dr. Thevaky Yogarajah

Thevaky Yogarajah

Date of Birth: 08 November 1954 - Deceased: 07 February 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Harrow - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி யோகராஜா அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் - இராசலட்சு தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அகல்யா, அஷாயினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

வாமதேவா, செல்வரட்ணம், மகாதேவா, ஜெயதேவா, கருணசாலதேவ, வாசுதேவா ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 - 7.00 மணி வரை Divinity Funeral Care (209, Kenton Road, HA3 0HD) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் St. Marylebone Crematorium (N2 0SE) இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2026 00:00)