திருமதி. தேவமணி இரத்தினசபாபதி

(Retired Staff of Sri Lanka Telecom)

தேவமணி இரத்தினசபாபதி

தோற்றம்: 13 செப்டம்பர் 1937 - மறைவு: 26 டிசம்பர் 2024

திருமதி. தேவமணி இரத்தினசபாபதி அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - அன்னம்மா தம்பதியினரின் மகளும்,

இரத்தினசபாபதி (Retired Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும், 

பாஸ்கரன், கோஷலா, கீதா ஆகியோரின் அருமைத்தாயாரும்,

உமையாளின் பெரியம்மாவும்,

சிவகுமாரி, ரஞ்சித், அரவிந்தன், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோதைநாயகி, காலஞ்சென்ற குணபாக்கியம் ஆகியோரின் சகோதரியும்,

அன்னராஜாவின் சகலியும்,

ஏட்றியன், பிரெண்ட்ன், சிந்தியா, ஆரண்யா, லக்‌ஷன், விகாஷ், வருணிகா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடை​பெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் கண்டி மஹாப்பாவா மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

12, George E De Silva Mw,

Kandy.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2024 05:00)