திருமதி தேவமனோகரி சொக்கநாதன்

தேவமனோகரி சொக்கநாதன்

தோற்றம்: 05 ஜனவரி 1953 - மறைவு: 15 செப்டம்பர் 2020

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமனோகரி சொக்கநாதன் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(அட்வகேட்- வண்ணார்பண்ணை), சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சிறாப்பர்-மல்லாகம்), பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகௌரி, ஜிகான், ராஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரராஜா, குபேந்திரராஜா, தேவமலர், தேவஷிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கண்ணன், டெபி, எட்வர்ட் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஜயா, பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருளானந்தம், இராணி, காலஞ்சென்றவர்களான சதாசிவம், சச்சிதானந்தன், சபாபதிபிள்ளை, விக்னேஷ்வரன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதன், சுஜந்தா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

பகீரதி, சிவரூபன், கெரி, கஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாயா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

நேரடி ஒளிபரப்பு:-
 
https://www.obitus.com/index.p...Username: Mane8092
Password: 597972
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:- 
 
28th Sep 2020 1:00 PM

கிரியை:-
 
Monday, 28 Sep 2020 10:00 AM - 12:00 PM
Elite Venue
Dunkirk Cl, Gravesend DA12 5ND, United Kingdom

தகனம்:-
 
Monday, 28 Sep 2020 1:00 PM
Thames - View Crematorium and Cemetery
Gravesend Rd, Chalk, Gravesend DA12 3JH, United Kingdom

தொடர்புகளுக்கு:-

கௌரி - மகள்
Mobile : +44 794 670 7114

ராஜினி - மகள்
Mobile : +44 738 094 7953

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2020 04:43)