திரு. தேவராசா வசந்தலிங்கம்
தோற்றம்: 22 ஏப்ரல் 1969 - மறைவு: 28 நவம்பர் 2020
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா வசந்தலிங்கம் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராசா, முத்துலட்சுமி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற சிவபாலசிங்கம்(மக்கள் வங்கி), சகுந்தலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவேந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தர்மிகா, கீதன், நிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம், செல்வலிங்கம், வனிதா, அன்னலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் வதனா, நிரஞ்சலா(வரதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரி, சசிகலா, சிவம், புஸ்பாதேவி, செல்வராஜ், செயராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யுவன் சரன், சிந்துஜன், சகானா, சாரங்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவேதா, சிவேகா, வினோஜன், அபினேஸ், தர்சிகன், கீர்திகா, சஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதா- றஜி, ஜெகன் - கல்பனா, ஜெனா- மலர்விழி, ஜெயந்தன் - சுஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 02 Dec 2020 3:00 PM - 4:00 PM
Thursday, 03 Dec 2020 3:00 PM - 4:00 PM
Saturday, 05 Dec 2020 3:00 PM - 4:00 PM
Sunday, 06 Dec 2020 3:00 PM - 4:00 PM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Tuesday, 08 Dec 2020 9:30 AM - 12:00 PM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Tuesday, 08 Dec 2020 12:15 PM - 1:15 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
ராசன் - மைத்துனர் Mobile : +33 69 911 5599
வரதா - சகோதரி Mobile : +33 62 291 3941
ஜெயா Mobile : +33 78 233 7921
வனிதா - சகோதரி Mobile : +33 75 378 7134
அமுதன் - சகோதரர் Mobile : +33 76 095 0879
கணேஷ் - சகோதரர் Mobile : +44 792 611 6173
செல்வம் - சகோதரர் Mobile : +44 750 786 0800
வதனா - சகோதரி Mobile : +44 785 389 7354
ஜெகன் - மைத்துனர் Mobile : +33 66 342 7185
ஜெனா - மைத்துனர் Mobile : +33 65 177 0600
ஜெயந்தன் - சகலன் Mobile : +33 65 162 7868
சுஜி - மைத்துனி Mobile : +33 65 216 4561
சுதா - சகலன் Mobile : +47 90 92 9592
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 12:08)
