Mrs Thevarani Rasadurai

Thevarani Rasadurai

Date of Birth: 17 March 1933 - Deceased: 26 November 2023

யாழ். கோண்டாவில் கிழக்கைப்  பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராணி இராசதுரை அவர்கள் 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலுப்பிள்ளை இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அன்னபூசனி, புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், சண்முகரத்தினம், இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரராஜன், ராஜினி, குலேந்திரராஜன், குகசேனி, சிறிரங்கராஜன், தேவராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துதி, குமரேசன், சசி, கலாபரன், சத்தியா, சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சுஜித்தன், கீர்திகா, சிந்துஜா, சாலினி, ராஜேஸ், நிசாந்தி, அபிராமி, ஆரணி, ரோசான், லக்சா, ரஜிவன், தினேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றிசா, சிரேயா, மாயா, தம்மியா, ரிஸ்ரன், சகானா, அகிலன், ஆசினி, சச்சின், ணோவா, மேலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

Thevarani Rajadurai was born in Jaffna, Kondavil East, Srilanka and lived in Scarborough, Canada. She passed away peacefully on 26thNovember 2023.

She was beloved wife of Rajadurai.

Devoted mother of Rajan, Raji, Kulen(Boston), Kuga(UK), Rangan, and Thaven.

Beloved daughter of Late Mylvagnam, Sinamma, and daughter in law of Late Velupillai, and Archikutty.

Beloved sister of Late Annapusani, Pushparani, and Selvarani.

Beloved sister in law of Late Arumuham, Shanmugaratnam, and Ramanathan.

Loving mother in law of Thuthy, Kumaresan, Sasi, Kalaparan, Sathia, and Shanthi.

Loving grandmother of Sinthuja, Shaline, Sugithan, Geethiga, Rajesh, Nishanthi, Abi, Arani, Roshan, Lucksha, Rajeevan, and Thinesh.

Loving great grandmother of Risha, shreya, Maya, Tamia, Tristin, Sahana, Akylan, Ashini, Sachin, Noa, and Melia.

 

Rest in Peace. This notice is provided for all family and friends.

தகவல்:- குடும்பத்தினர்

பார்வைக்கு:-

Friday, 01 Dec 2023  (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:-

Saturday, 02 Dec 2023  (1:00 PM - 2:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை:-

Saturday, 02 Dec 2023  (2:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-

Saturday, 02 Dec 2023  (4:30 PM)
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2023 05:00)