Mrs. Thevarasa Bhavani
Deceased: 06 February 2026
யாழ். சண்டிலிப்பாய் வடக்கு மட்டு வண்டியைப் பிறப்பிடமாகவும், காளி கோவிலடி, கீரிமலை வீதி சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா பவானி அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்றை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - கண்ணம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவன், பத்மலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற ராஜ்பவான், ரஜனி (இலண்டன்), ராஜமதன் (ஜேர்மனி), ராஜ்மோகன் (கால்நடை உத்தியோகத்தர்), ரமணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
நந்தகுமார் (இலண்டன்), கரோலின், தர்ஜினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நர்த்தனம் (இலண்டன்), சாரங்கன் (இலண்டன்), துவாரணா (இலண்டன்), புவியழகி, புவிதேவி, வாதுசன், அக்ஷ்யா, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் விலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
