Mrs Thevarasa Malini

(ஓய்வு நிலை ஆசிரியை)

Thevarasa Malini

Deceased: 09 February 2024

யாழ். நயினைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரம், வௌ்ளவத்தை, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா மாலினி அவர்கள் 09-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று மானிப்பாயில் இயற்கை எய்தினார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம்-பிரித்தானியா"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2024 05:00)