Mrs. Thevarasa Nesarathnam
Deceased: 13 October 2025
யாழ். காரைநகர் நடுத்தெரு பெரியமணலை பிறப்பிடமாகவும், சயம்பு வீதியை வசிப்பிடமாகாவும் கொண்ட திருமதி. தேவராசா நேசரத்தினம் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா - செல்லம்மா தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் - தையல்முத்து தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லம்மா, வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற கமலாம்பிகை, சரஸ்வதி ஆகியோரின் சகோதரியும்,
சத்தியானந்தன் (ஆசிரியர் - யாழ். காரைநகர் மெய்கண்டான் வித்தியாலயம்), சத்தியசீலன் (அமெரிக்கா), சத்தியபாமா (கனடா), வேணுகோபாலன் (கூட்டுறவு அபிவிருந்தி உத்தியோகத்தர், முகாமையாளர் - கிளிநொச்சி உதவிக் கிளை AIA Insurance), சர்மிளா ஆகியோரின் பாசமிகு தாயாருயும்,
ஜெயந்தினி (ஆசிரியை - யாழ். காரைநகர் இந்துக் கல்லூரி), கலைமகள் (அமெரிக்கா), நடராஜா (Royal King Restaurant, Amients. Reception Hall, கனடா), ஸ்ரெப்நி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்), கிருசாந்தன் (மலேரியா தடுப்புப் பிரிவு, நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சுப்பிரமணியம், பரமு ஆகியோரின் மைத்துனியும்,
கோபிகாந், ஹரிஷ்காந், சாமந்தி, சானுகா, கதிர், வைஷ்ணவி, கேனுயன், திவிகன், சஜிந்தன், தஸ்மிகா, சயிதா, கம்சாயினி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று சயம்பு வீதி காரைநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் காலை 8.30 மணியளவில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
