Mrs. Thevarasa Rasamma (Thilaham)
Date of Birth: 22 March 1940 - Deceased: 13 September 2024
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், 10ம் வாய்க்கால் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா இராசம்மா அவர்கள் 13-09-2024 வௌ்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-காமாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காரைநகர், உருத்திரபுரத்தைச் சேர்ந்த காலஞ்செனற்வர்களான வேலுப்பிள்ளை-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்லத்துரை, ஞானாம்பாள், சதாசிவம், கனகம்மா மற்றும் பரமலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக்கிரியைகள் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள சகோதரரின் இல்லத்தில் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணயிளவில் நடைபெற்று, செம்மணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முகவரி:-
371, கோவில் வீதி, நல்லூர்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
