திரு. தேவராசா சின்னத்தம்பி
தோற்றம்: 18 மே 1956 - மறைவு: 01 மார்ச் 2025
யாழ். கொடிகாமம் வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராசா சின்னத்தம்பி அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வனஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் HOPITAL BICHAT PARIS CHAMBRE MORTUAIRE (15 RUE LOUIS PASTEUR VALLERY- RADOT- 75018 PARIS) என்னும் முகவரியில் 13-03-2025 வியாழக்கிழமை காலை 09:00 - 10:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் அதேநாள் 48 RUE DU LAVOIR -93370 MONTFERMEIL என்னும் முகவரியில் முற்பகல் 11:30 - 12:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
