திரு. தேவசகாயம் ஆசீர்வாதம்

(Jaffna and Melbourne, Australia- New Victors Electronics நிறுவனங்களின் முன்னாள் உரிமையாளர்)

தேவசகாயம் ஆசீர்வாதம்

தோற்றம்: 30 மார்ச் 1941 - மறைவு: 02 ஏப்ரல் 2021

யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் ஆசீர்வாதம்  அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் (ஆசிரியர்)  திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான  நல்லையா (ஆசிரியர்) யோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெமிஜீயா அவர்களின் அன்புக் கணவரும்,

சுராஜ், சுஜேன், சுகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரியதாஸ் (இலங்கை), காலஞ்சென்றவர்களான கிறேஸ்மேரி, விக்டர் இம்மனுவேல் மற்றும் கிளி யூஜினியா (லண்டன்), குயினி (அவுஸ்திரேலியா), தேவரெட்ணம் (லண்டன்), றெஜினா யோகம் (லண்டன்), ஜெயரட்ணம் (அவுஸ்திரேலியா), அன்புமணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரோகினி, ப்ரீத்தி, லொரென் ஆகியோரின் அன்பு  மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயமணி மரியதாஸ், தம்பிரட்ணம் மற்றும் தயாநிதி, ஜெயம், ஜெயசிங்கம், கிறிஸ்ரி பரராஜசிங்கம், கிறிஷி, சுகுணா, ஆனந்தன், காலஞ்சென்றவர்களான சரோஜினி தேவதாஸ், டன்ஸ்ரன், பஸ்டியன் மற்றும் லண்டனில் வதியும் அன்ரன், ஞானம், சார்ள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நோவா, சேவியர் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கோவிட் தொற்று நிலைமைகளால் வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளை நேரஞ்சலில் பார்வையிடுவதற்கு சுராஜுடன் தொடர்பு கொள்ளவும். 

Live Link:-  https://www.newvictors.com/hom...

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
இறுதி ஆராதனை:-
 
Thursday, 08 Apr 2021 7:00 PM - 8:30 PM
Tobin Brothers Funerals
1382 High St, Malvern VIC 3144, Australia
 
நல்லடக்கம்:-

Saturday, 10 Apr 2021 10:30 AM
Springvale Botanical Cemetery
600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
 
தொடர்புகளுக்கு:-
 
சுராஜ் - மகன் Mobile : +61 41 377 7180   
ஞானம் Mobile :             +44 736 688 8059  

www.tamilthakaval.org


"May you rest in peace Kunam anna. Your memories remain etched in our very presence."
- Param Ponnusamy (Canada, 23/04/2021 16:36)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2021 12:39)