திருமதி தேவசிகாமணி சிவகாமசுந்தரி

தேவசிகாமணி சிவகாமசுந்தரி

தோற்றம்: 26 ஜனவரி 1941 - மறைவு: 23 நவம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும்,  சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவசிகாமணி சிவகாமசுந்தரி அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Lausanne ல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் மகளும்,
 
காலஞ்சென்றவர்களான வாதவூர் இராசையா மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,

பங்கயற்செல்வி(இலங்கை), தேவமனோகரன்(லண்டன்), சிவகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நவநீதபூபதி(அன்னம்மா- சுவிஸ்), சரோஜினிதேவி(இலங்கை), கணேசமூர்த்தி(கனடா), மகேஸ்வரி(கிளி- லண்டன்), சிவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விமலராஜா(பிரான்ஸ்), கவிதா(லண்டன்), சுதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும், 

காலஞ்சென்றவர்களான இராசரட்ணம்(புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகி அம்மன் ஆலய தர்மகத்தா), சீவரட்ணம்(இலங்கை) மற்றும் லீலாவதி(கனடா), காலஞ்சென்ற திலகநாதன்(சுவிஸ்), யோகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீதேவி(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(இலங்கை), மகாலட்சுமிநாதன்(சின்ராசு- இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

சுபாகரன்(ஜேர்மனி), சுபாஜினி(கனடா), சுதாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மதுசா(லண்டன்), மிதுசன்(லண்டன்), டானியா(ஜேர்மனி), டனீன்(ஜேர்மனி), டரீன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
  
தகவல்:- குடும்பத்தினர்
 
பார்வைக்கு:-
 
Wednesday, 25 Nov 2020 8:00 AM - 6:00 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

கிரியை:-
 
Thursday, 26 Nov 2020 9:30 AM - 11:30 AM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு:-
 
தேவமனோகரன் - மகன் Mobile : +44 792 952 4798
சிவகுமார் - மகன் Mobile : +49 173 257 0853
ஆனந்தன் Mobile : +41 79 960 4637

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2020 05:59)