திரு. தேவதாசன் ஜோர்ஜ் குலேந்திரன்

தேவதாசன் ஜோர்ஜ் குலேந்திரன்

தோற்றம்: 03 மே 1961 - மறைவு: 14 டிசம்பர் 2025

மருதடி வீதி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவதாசன் ஜோர்ஜ் குலேந்திரன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவதாசன் - புஸ்பராசாத்தி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா - நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

கில்டா (சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,

மிருணாளினி, வினுசியா, கெனிகிஷானி, மிதுசாளினி, அபிஷேன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சியாம்சன், விக்ஷனன், நந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிஸ், அஸ்வித்தா ஆகியோரின் பாட்டனாரும்,

சுமத்திரன், சந்திரா, காலஞ்சென்ற இந்திரன், மகேந்திரன், றோய்ஸ் ரவீந்திரன், பெர்னாட் பாலேந்திரன், காலஞ்சென்ற கிங்ஸிலி புவேந்திரன், சர்மிலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தவராசா, கமலஸ் றொபின்சன், சுரேஸ், சதீஸ், காலஞ்சென்ற சமீஸ் ஆகியோரின் மைத்துனரும்,

அமுதா, வசந்தரூபி, ரணித்தா, ராதா, ஜெர்மிலா, சுமத்திரா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் புனித திரெசாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"உங்கள் இழப்புக்கு நாங்கள் வருந்துகிறோம், மிகவும் சிறந்த மனிதர், நினைவுகள் எங்களுடன் என்றென்றும் வாழும்.(REST IN PEACE)!!!"
- NAZAR AND FAMILY (Netherland, 23/12/2025 18:37)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2025 00:00)