திரு. தியாகராஜா ஜோன் லோகதாசன்

தியாகராஜா ஜோன் லோகதாசன்

தோற்றம்: 05 டிசம்பர் 1956 - மறைவு: 08 ஜனவரி 2025

"(இயேசு) நானே வழியும் சத்தியமும் ஜிவனுமாயிருக்கிறேன்"

யாழ் பருத்தித்துரையை பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாக கொண்ட திரு. தியாகராஜா ஜோன் லோகதாசன் அவர்கள் 08-01-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திருமதி. இடா மலர்விழி அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்ரூ துவராகன், மட்றியா பிரிதிவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ஜோய் றோசான், சுருதி சுவர்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 11-01-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது பாலக்குளி அடம்பன் இல்லத்தில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று பின்னர்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

***----------------------------------***

 

With deep sorrow, we announce the passing away of Mr. Thiagarajah John Lohathasan (Logan) on Wednesday, 08th day of January 2025.

Beloved husband of Ida Malarvili, 

Loving father of Andrew Thuvaragan (Dubai) and Madariya Prithivi (Australia), 

Loving father in law of Joy Roshan and Shruthi Suvarna.

Final respect can be made on Saturday 11th January 2025 at 9:00 AM (Sri Lanka Time) at his residence Paalaikuli, Adamban, Mannar, Sri Lanka

This informatios is provided by:- The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2025 07:26)