Mrs. Thiagarajah Thangammah

Thiagarajah Thangammah

Date of Birth: 30 November 1938 - Deceased: 10 January 2025

யாழ்.  திக்கத்தை பிறப்பிடமாகவும். வயாவிளான் திக்கம்புரைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா தங்கம்மா அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று வயாவிளானில் இறைவனடி சேர்ந்தார்,

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான  கண்மணியம்மா, வல்லிபுரம் (ஆசைப்பிள்ளை), பாக்கியம், ஆழ்வாப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கணேசமூர்த்தி (இலங்கை), சச்சிதானந்தமூர்த்தி (சுவிஸ்), தயலட்சுமி (நோர்வே), ஜெயலட்சுமி (சுவிஸ்), சிவமூர்த்தி (சுவிஸ்), யோகலட்சுமி (இலங்கை), தவலட்சுமி (இலங்கை), அன்னலட்சுமி கனடா), சாந்தலட்சுமி (கனடா), சம்பந்தமூர்த்தி கனடா), ஜெயமூர்த்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வசந்தா, சாவித்திரி, சிவபாலட், சத்தியவேலன், தனபாக்கியம், ஜெயக்குமார், றஜிந்தன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷன், விதுர்சன், அர்ச்சனா, தினுஸ், மதுஸ், யோதிகா, கயானா, திவ்யா, சாருகா, கிருத்திகா, பிரிஷன், நிலானி, தசிகா, சுவாதிகா, திலக்க்ஷன், பிரிசியா, கஜந்தன், ஜானுஷன், அக்க்ஷயன், அக்க்ஷரன், அஜயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஆராதியாவின் அன்பு பூட்டியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-01-2025 புதன்கிழமை காலை 6:00 மணியளவில் நடைபெற்று முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2025 01:13)