திரு தில்லையம்பலம் விவேகானந்தன்
(ஓய்வு பெற்ற உள்ளூராட்சி எழுதுனர்)
மறைவு: 23 நவம்பர் 2019
வடலியடைப்பை பிறப்பிடமாகவும் அழகொல்லை அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் விவேகானந்தன் (ஓய்வு பெற்ற உள்ளூராட்சி எழுதுனர்) நேற்று (23.11.2019) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - செல்லம்மா தம்பதிகளின் ஏகபுதல்வனும்,
காலஞ்சென்ற சுபதத்திராதேவி (இளைப்பாறிய சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜன், சுகன்யா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்மிளா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனும்,
சுருதிகா, பகலவன், பாவலன் ஆகியோரின் ஆசைப்பேரனும்,
நாகரத்தினம், திலகவதியார் காலஞ்சென்றவர்களான தவரத்தினம், புவனரத்தினம் (பவானி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கந்தையா, தங்கராசா, மகேஸ்வரி, வனஜலோஜினி (பவா) மற்றும் சறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை (25.11.2019) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அழகொல்லை,
அளவெட்டி
தகவல் :-பிள்ளைகள் ,
+9421 205 9624, +94 77 328 8278
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2019 05:16)
