செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்

திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்

தோற்றம்: 09 ஏப்ரல் 1993 - மறைவு: 30 ஜனவரி 2020

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திக்சிகா ஶ்ரீபாலகிருஸ்ணன் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா கதிர்மதி தம்பதிகள், சிவகுரு யோகம்மா(விடத்தல்தீவு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
 
ஶ்ரீபாலகிருஸ்னன் இந்துமதி தம்பதிகளின் பேரன்புமிக்க மகளும்,
 
நஜிகா, சுஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
நிரோஜ், மேகலா ஆகியோரின் ஆசை மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 02 Feb 2020 5:00 PM - 8:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
கிரியை :-
 
Thursday, 06 Feb 2020 10:00 AM - 12:45 PM
St Marylebone Crematorium
East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2020 02:52)