Mr. Thilagatheswaran Jathus

Thilagatheswaran Jathus

Date of Birth: 18 October 2004 - Deceased: 25 September 2025

யாழ். மீசாலை கிழக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திலதீஸ்வரன் யதுஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், திலகதீஸ்வரன் - உமா தம்பதியினரின் அன்பு மகனும்,

யுவன் அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பசுபதி - இராசம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் - இலட்சுமி ஆகியோரின் பேரனும்,

சற்குணராசா கலாராணி, விஜயராஜா சித்திராராணி, புகழேந்திரன் அமுதராணி, பிரகாஷ் வசந்தி ஆகியோரின் மருமகனும்,

சக்திதாசன் சுமதி அவர்களின் பெறாமகனும்,

மகாதேவன், ஜெயந்தி, சிறீராம் ஜயந்தி ஆகியோரின் மருமகனும்,

ரஜீவ், சாதனா, சப்னா, நிவேதா, நிருகா, நிலக்சன், மிளிர்சன், நீவியன், இனோஸ், கேனிதன், தஸ்விகா, ரேணுஜன், திவியா ஆகியோரின் மைத்துனரும்,

சஸ்மிலா, சுகாஸ் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2025 04:00)