திருமதி. திலகவதி செல்வகுலசிங்கம்
தோற்றம்: 10 பெப்ரவரி 1940 - மறைவு: 06 ஜூலை 2025
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி செல்வகுலசிங்கம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - பத்தினிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வீரகத்தி - பார்பதி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்வகுலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகன்யா, சுனித்தா (லவா), திருநீபன், ஷிரோமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவண்ணன், நிரஞ்சன், துஷ்யந்தி, அபிராம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்ஜெயன், கிருத்திக், றிஷானி, அதிகன், ஆரன், உத்தரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், சுந்தரேஸ்வரி, சிவலோகசுந்தரி, யோகேஸ்வரி, அரசரட்னம், புஸ்பாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பிறைசூடி, இரட்ணசிங்கம், அருந்தவநாயகி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2025 புதன்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
