Mrs Thilagavathy Kanagaratnam
Date of Birth: 20 August 1931 - Deceased: 26 January 2024
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி கனகரட்ணம் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களா ஆறுமுகம் - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேம்நாத் (ஐக்கிய அமெரிக்கா), ரபிந்திரநாத் (கனடா), சுசீலா (கனடா), நிர்மலா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபிநாத் (நோர்வே), அமர்நாத் (கனடா), ரகுநாத் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினி, மாலதி, காலஞ்சென்ற சிவனொலிபவ, ஜெயதேவன், கங்கா, நிர்மலா, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ஶ்ரீபதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராமஜெயம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
விசாகர், சேதுராஜ், ஜனனி, நிதர்ஷினி, பிரியங்கா, சுசாந்தன், இந்திரஜித், அஜந்தி, நிசாந்தினி, தனஞ்சயன், சாரூஜன், தர்ஷினி, ஆதிஷ், தாட்சாயிணி, சாயிஷா, விதூசன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விஸ்வா, அவினாஷ், வருண், கார்த்திக், நிலா, மயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
