திருமதி. திலகவதி கதிரவேற்பிள்ளை

திலகவதி கதிரவேற்பிள்ளை

தோற்றம்: 16 செப்டம்பர் 1935 - மறைவு: 26 டிசம்பர் 2020

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திலகவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சித்திரவேலு கதிரவேற்பிள்ளை (அத்தியட்சகர், பெற்றோலியக் கூட்டுத் தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் (சட்டத்தரணி) அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சித்திரவேலு (தபால் அதிபர்) தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானவதி சிவலிங்கம் மற்றும் லீலாவதி பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

வசந்தினி, பிறித்விராஜ் (தம்பா), சகில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரட்ணரவி, குமுதினி (சங்கீத ஆசிரியை), ஜீவாஜினி (பாமா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷன் அவர்களின் அன்பு அம்மம்மாவும், 

சைந்தவி, சாகித்யன், றொனிஸ்ட்ரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ஒஸ்கார், எமிலியா, அல்மா ஆகியோரின் அன்புப்  பூட்டியும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
வசந்தினி ரட்ணரவி - மகள் Mobile : +45 42 59 9533
பிறித்விராஜ்(தம்பா) - மகன்Mobile : +45 26 57 3651
சகில்ராஜ் - மகன் Mobile : +1 416 746 0824

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2021 08:22)