Mrs. Thilagavathy Pathmanathan

Thilagavathy Pathmanathan

Date of Birth: 15 July 1949 - Deceased: 21 September 2024

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கிறீபீல்ட் மற்றும் பிராங்பேர்ட் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி பத்மநாதன் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், முத்தையா-பூமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மாலதி, யாழினி, றிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கவிதாசன் (கவி), நவநீதன் (நவா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அயினா, அஸ்வினா, கவிப்பிரியா, கவினா, யதுர்ஸ்சா, யதுர்சன், ரிஸ்னா, தவிஷா, ரிதுஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

பிரியான் அவர்களின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன், கலைநாதன் (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரி, விசாரதா (பிரான்ஸ்), காலஞ்சென் சிவசுப்பிரமணியம், மனோன்மணி, காலஞ்சென்ற கணேசரட்ணம், பவளராணி (கனடா), புஸ்பராணி, தர்மகுலசிங்கம் (ஜேர்மனி), ராஜன் மோகன் (கனடா), அரியமலர் (கனடா), குமாராசாமி, குபேந்திரநாதன், புவனேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயராணி, கிருஷ்ணராணி (கனடா), பவானி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

25-09-2024 புதன்கிழமை நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 15.00 மணி வரை Neuer Friedhof Offenbach (Muhlheimer Str 425, 63075 Offenbach am Main) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2024 01:23)