திருமதி திலகவதி தவபுத்திரன்

திலகவதி தவபுத்திரன்

தோற்றம்: 08 டிசம்பர் 1933 - மறைவு: 10 பெப்ரவரி 2019

யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டி ஜானகி லேனை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி தவபுத்திரன் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற தவபுத்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,


காலஞ்சென்ற சிவகணேசன், சிவானந்தன்(Colombo, Sri Lanka), சிவபாலன்(Los Angeles, USA), சிவதாசன்(Montreal, Canada), சிவரூபன்(Florida, USA), பாஸ்கரன்(Ottawa,Canada), வசந்தமலர்(London, UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


ஞானபூரணம்(Sri Lanka), சிவனேஸ்வரி
(Colombo, Sri Lanka) (Colombo, Sri Lanka)  , சிவகாமி(Los Angeles, USA), உமாதேவி(Montreal, Canada), நிர்மலா(Florida, USA) ,சத்தியா(Ottawa, Canada), கருணைவண்ணன்(London, UK) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் 11-02-2019 மு.ப 08:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இடம்:  Mahinda Funeral Parlor, 591 Galle Road, Dehiwela, Sri Lanka

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு: 
சிவானந்தன்
   • Mobile : +94 71-440-1546
பாஸ்கரன்

   Phone: 61 613-270-9544

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)